புதன், 4 ஜனவரி, 2012

சில பதில்கள்


எப்போதும்
சில பதில்கள்
மிச்சமிருக்கின்றன
கேட்க மறந்த
சில கேள்விகளும்
சொல்ல விட்டுப்போன 
சில விளக்கங்களும்


எல்லா சந்திப்புகளின் முடிவிலும்