சனி, 7 ஜனவரி, 2012

பூக்களும் உன்னையே முறைக்கிறது....

பூச்செடிக்கு அருகில்  செல்லவேண்டாம்
 என்றேன்.... 
கேட்டாயா ...? பார்.... 
எல்லா பூக்களும் 
உன்னையே  முறைக்கிறது....
தங்களை யாரும் இனி கவனிக்க மாட்டார்கள் 
என்ற ஏக்கத்தோடு....
நீ அணிந்துகொள்ள.... 
அலமாரியில் ஆடையைத்  தேடிக்கொண்டிருக்கிறாய்.... 
உடுத்திருந்த ஆடையோ வருந்தியது  மறுமுறை....!!!