சனி, 7 ஜனவரி, 2012

 சூரியனும் தட்டுத் தடுமாறி
மேகத்திற்குள்  மறைகிறான்
 உன்  அழகை ஒளிந்திருந்து பார்க்க...!!!
 நீ............
 பார்க்காமல் இருந்தாலும் பரவாயில்லை....
பேசாமல் மட்டும்  இருந்துவிடாதே..!!!
 அதற்காகவே  நீ எப்பொழுதும்
 என் காதலியாக   இருக்க வேண்டும்...