செவ்வாய், 10 ஜனவரி, 2012

என் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...!

நீ 
காதலிக்காவிட்டாலும் 
பரவாயில்லை  
ஆனால் 
கடைசிவரை
பார்க்காமல் இருந்துவிடுவாயோ
என்று வேதனைப்படுகிறேன்