சனி, 7 ஜனவரி, 2012

அவளிடம் கேட்டுகொள்

 நீ அடிக்கடி சொல்லும் 'ம்ம்ம்' என்ற
 பதிலின் அர்த்தத்தை அறிந்துகொள்ள
 அகராதியைப்  புரட்டினேன் அவளிடம் கேட்டுகொள் என்றது...
தயவு செய்து சொல்லிவிட்டுப்  போயேன்.... ...