செவ்வாய், 10 ஜனவரி, 2012

என் காதலியானாய்....


நான் சிரிக்க நீ சிரித்து
நான் அழ நீ அழுது
நான் முறைக்க நீ முறைத்து
என் காதலியானாய்....

போ என்றேன் போனாய்
வா என்றேன் வந்தாய்
கிட என்றேன் கிடந்தாய்......
ஏன் இப்படியென்றபோது எல்லாமே
என்மீது கொண்ட காதலால் என்றாய்.....