ஞாயிறு, 8 ஜனவரி, 2012

மௌனமொழி


நாம்உரையாடிக்  கொண்டிருக்கிறோமாம்மௌனமொழியால்...யார் அதிக நேரம்மௌனத்தில் இருப்பதென்றுஇனிபறக்கும் முத்தத்தை எல்லாம் மறந்தும் தந்துவிடாதே அது காற்றிலே கலந்து யார்யாரோ கொடுத்த முத்தத்தோடு என்னைத் தீண்டிச் செல்கிறது.