ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நிழல்தரும்செடிகள்

அன்பென்னும் விதைகளை அனைவரின்
நெஞ்சில் அளவில்லாமல் தூவினால்
பாசமென்னும் செடிகள்
துளிர்விட்டு பின்னாளில் நட்பென்னும்

நிழல்தரும் மரங்களாய் வளரும்....