வியாழன், 12 ஜனவரி, 2012

என் கண்ணே நீதானே

காம்புள்ள ரோஜா  அவளைக்  
குத்திவிடுமென்று...  
காம்பில்லா ரோஜாவைக் கொடுக்க
பூக்காரியிடம் சண்டையிட்டேன்.....!!!


புத்தம்புது புடைவையைக் கட்டியிருந்தாய்
உன்னால் புடவை அழகா புடவையால் நீ அழகா என்றேன்
'அடடா....போதும் கண் வைத்தது' என்றாய்
என் கண்ணே நீதானே? காப்பவனே நான்தானே...!!!